வெப்ப நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வெப்ப நெகிழி''' அல்லது '''த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:08, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
வெப்ப நெகிழி அல்லது தெர்மோ பிளாஸ்டிக் என்பது வெப்பப்படுத்தும் போது மிருதுவாகி குளிர்விக்கும் போது மீண்டும் கெட்டிப்படும் பொருட்கள். இவற்றைப் பலமுறை சூடாக்கிக் குளிர்விக்கலாம்; மறுசுழற்சிக்கும் உட்படுத்தலாம்.
பாலி ஒலிஃபீன், பாலி அமைடு, பாலி இமைடு, பாலி எஸ்டர் போன்றவை முக்கியமான வெப்பநெகிழிகள் ஆகும்.