"மட்டக்களப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
fix URL prefix
(fix URL prefix)
| unlocode =
| பின்குறிப்புகள் =
| இணையத்தளம் = http://www.batticaloamc.com
}}
'''மட்டக்களப்பு''' ({{lang-en|Batticaloa}}, {{lang-si|මඩකලපුව}}) [[இலங்கை]]யின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்ட]]த்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக [[திருகோணமலை]], [[பொலன்னறுவை]], [[அம்பாறை]] ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<ref>[http://www.leansigmasl.com/Road.html Road Distance in Sri Lanka]</ref>
20

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1234287" இருந்து மீள்விக்கப்பட்டது