இளஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்து}}
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வணங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்]]
'''இளஞ்சேரல் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் [[மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]யின் மகனான<ref>டான் பொஸ்கோ</ref> [[குட்டுவன் இரும்பொறை]]க்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் [[பாண்டியர்]], [[சோழர்]], குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். [[பெருங்குன்றூர் கிழார்]] என்பவர் இதனைப் பாடியுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேரல்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது