உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
* 2011-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிமூலத்தில் குறிப்பிடத்தக்க அளவு [[:s:சிறப்பு:Contributions/Dineshkumar_Ponnusamy | பங்களிப்பு]] செய்தேன், தெரியாதவைகளை பிற பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்
* அதன்பிறகு, தமிழ் விக்கிமூலத்திற்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இணைப்பை அறிந்து கொண்டேன், சிறிய சிறிய தொகுப்புகளை தமிழ் விக்கியிலும் செய்ய ஆரம்பித்தேன்
* கட்டுரை தொடங்க அவா வந்தவுடன், [[சேவை உள்கட்டுமானம்]] என்ற கட்டுரையை தொடங்கினேன்,; அக்கட்டுரை[[நோக்கியா இன்றும்808 போதியப்யூர்வியூ]] கலைச்சொற்கள்கட்டுரை இன்மைவரை காரணமாகசுமார் 25 கட்டுரைகளை சிறிய அளவில்அளவிலேயே இருப்பதுஎழுதியிருந்தேன். வருத்தமேபின்னர், :50-(வது கட்டுரை [[சுனில்]] வரை ஓரளவு விரிவு படுத்தி கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன்
* [[நோக்கியா 808 ப்யூர்வியூ]] கட்டுரை வரை சுமார் 25 கட்டுரைகளை சிறிய அளவிலேயே எழுதியிருந்தேன்
* பின்னர், 50-வது கட்டுரை [[சுனில்]] வரை ஓரளவு விரிவு படுத்தி கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன்
* சைவ சமய இலக்கியத்திலுள்ள ஆர்வம் காரணமாக, அது பற்றிய கட்டுரைகளை விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் தொடங்கியுள்ளேன், என்னுடைய 75-வது கட்டுரையான [[எழுப்பெழுபது]] நூல் சற்று நம்பமுடியாத தகவலாயிருந்தும், தமிழர்களின் நாவன்மை குறித்து என்னை மிகவும் சிந்திக்க வைத்த நூல்
* புதியதாக [[பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்#திட்டம் 1: ஆதாரம் சேர்த்தல் | திட்டமொன்றைத்]] தொடங்கியிருக்கிறேன். உங்களால் எனக்கு உதவ முடியுமா? என்னுடைய பேச்சு பக்கத்தில் உங்கள் தகவலை பதியுங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது