ஆல்வின் ரோத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 23:
| prizes = [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு]] (2012)
}}
'''ஆல்வின் எலியட் ''அல்'' ரோத் ''' (''Alvin Eliot "Al" Roth'', பிறப்பு திசம்பர் 19, 1951) ஆர்வர்டு வணிகப் பள்ளியில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறையில் ஜார்ஜ் குண்ட் அறக்கட்டளை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[பொருளியல்|பொருளியலாளர்]] ஆவார். [[ரோத் [[ஆட்டக் கோட்பாடு|ஆட்டக் கோட்பாடுத்]] துறையில் முக்கியப் பங்காற்றி உள்ளார். மேலும் சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை]] [[இலாயிடு ஷேப்லி]]யுடன் இணையாக வென்றுள்ளார்.<ref>[http://www.nobelprize.org/nobel_prizes/economics/laureates/2012/]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்வின்_ரோத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது