சித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
#[[கி.பி.]] [[400]] -க்கும், 700 -க்கும் இடைப்பட்ட காலம் - மந்திராயன காலம் என அழைக்கப்படுகிறது.
#கி.பி. [[700]]-க்கும் [[1200]]-க்கும் இடைப்பட்ட காலம் - வஜ்ராயன காலம் என அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் அல்லது அனுபூதி மந்திரர்கள், எப்பொழுதும் பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். பர்வதம், [[நாகார்ஜுனர்|நாகர்ஜுனாின்]] இருப்பிடம் ஆகும். இத்தகைய சித்த [[மரபு]], [[பெளத்தம்|பெளத்தத்தின்]] தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இத்தகைய தாக்க,ம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் [[குணங்குடி மஸ்தான் சாகிபு|குணங்குடி மஸ்தான்]], [[சதக்கத்துல்லா அப்பா]], [[உமறுப் புலவர்]], [[சேகனாப் புலவர்]], குஞ்சு மூசு லெப்பை, [[தக்கலை பீர் முகம்மதுமுகமது அப்பா]] ஆகியோரிடத்திலும், இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் [[நூல்]]களை நாம் வாசிக்கும் போது, சித்த மரபு சார்ந்த பல்வேறு குறிப்புகளை அறியலாம்.
 
=== சித்தர்களும் சூஃபிகளும் ===
"https://ta.wikipedia.org/wiki/சித்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது