உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: et:Bioloogiline mitmekesisus
வரிசை 9:
[[Image:Fungi of Saskatchewan.JPG|thumb|right|A sampling of [[fungi]] collected during summer 2008 in Northern [[Saskatchewan]] mixed woods, near LaRonge is an example regarding the species diversity of fungi. In this photo, there are also leaf [[lichen]]s and [[moss]]es.]]
 
உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு [[வரைவிலக்கணம்]] கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், ''உயிரினங்களின் பல்வேறுபட்டதன்மை'' என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். ஆயினும் புரிதலை இலகுபடுத்தும் நோக்கில் "''அங்கிகள்உயிரினங்கள் அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவுவகை மற்றும் உணவூட்டல் முறை என்பவற்றில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருத்தல்''" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது