கல்வெட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''கல்வெட்டியல்''' அல்லது '''சாசனவியல்''' (Epigraphy) என்பது, கல் அல்லது வேறு பொரு...
 
No edit summary
வரிசை 1:
[[Image:rosetta stone.jpg|thumb|right|பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ரொசெட்டா கல் (Rosetta Stone).]]
'''கல்வெட்டியல்''' அல்லது '''சாசனவியல்''' (Epigraphy) என்பது, [[கல்]] அல்லது வேறு பொருட்களில் வெட்டப்பட்ட அல்லது [[உலோகம்|உலோகங்களில்]] வார்க்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுத்துறை ஆகும். இத்துறை [[பண்பாடு]] மற்றும் கால அடிப்படையில் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களை]] வகைப்படுத்துவதையும், அவற்றை வாசித்து விளக்குதல், அவற்றிலிருந்து முடிவுகளைப் பெற முயல்தல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. கல்வெட்டியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் '''கல்வெட்டியலாளர்''' எனப்படுகிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/கல்வெட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது