மிதவை வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "வானூர்திகள்" (using HotCat)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar:الطائرة الشراعية
வரிசை 3:
 
பொதுவாக இவ்வகை வானூர்திகளில் பொறிகள் பொருத்தப்படுவதில்லையென்றாலும், சில மிதவை வானூர்திகளில் தரையிலிருந்து மேலெழும்பவும், பறக்கும் போது கூடுதல் உந்து சக்தி பெறவும் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வானூர்திகளில் பல வகைகள் உள்ளன. சில வானிலிருந்து கீழிறங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன ([[வான்குடை]]களைப் போன்று). வேறு சில வகைகள் வளிமண்டல நிகழ்வுகளைத் துணையாகக் கொண்டு மேலேறவும், கீழிறங்கவும், பயண திசையை மாற்றவும் செய்கின்றன. இத்தகு மிதவைகள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
 
[[hi:ग्लाइडर]]
[[en:Glider aircraft]]
 
[[பகுப்பு:வானூர்திகள்]]
 
[[ar:الطائرة الشراعية]]
[[en:Glider aircraft]]
[[hi:ग्लाइडर]]
"https://ta.wikipedia.org/wiki/மிதவை_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது