மைக்ரோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: pt:Micrometro (unidade de medida)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Mikrometro; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
மாந்தர்களின் [[தலை]] முடியானது சற்றேறக் குறைய 80 மைக்ரோ மீட்டர் இருக்கும். [[பட்டு]]நூல் சுமார் 15 மைக்ரோ மீட்டர் இருக்கும். ஒரு மாந்தப் பெண்ணின் கருவுறும் முட்டை சுமார் 500 மைக்ரோ மீட்டர் இருக்கும். [[நுண்ணுயிர்]]கள் 1-10 மைக்ரோ மீட்டர் பருமன் இருக்கும். மாந்தர்களின் [[சிவப்பணு]] சுமார் 6-8 மைக்ரோ மீட்டர் இருக்கும்.
 
கிரேக்க எழுத்தாகிய µ (= மியூ) என்பதை மைக்ரோ என்னும் சொல்லைக்குறிக்கும் முன்னொட்டாக இடுவர். எடுத்துக்காட்டாக மைக்ரோ மீட்டர் என்பதை µm எனக் குறிப்பர். µ என்பதை யூனிக்கோடில் U+00B5 என்றும் மீசுட்டு மொழியில் (HTML) <code>&amp;micro;</code> என்றும் குறிப்பர். ''மைக்ரோ மீட்டர்'' என்பதை ''மைக்ரான்'' என்று 1879 ஆம் ஆண்டுமுதல் 1967 ஆண்டுவரை அழைத்து வந்தனர் ஆனால் இன்று இது செல்லாத(அறிவியல் ஏற்பு அற்றப்) பெயராகக் கருதப்படுகின்றது.
 
சுருக்கமாக:
வரிசை 68:
[[vec:Micròmetro]]
[[vi:Micrômét]]
[[war:Mikrometro]]
[[zh:微米]]
[[zh-min-nan:Bî-bí]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது