துணை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Distinguish|கிளை ஆறு}}
[[File:Icon river tributary L.svg|thumb|தடித்த நீலக் கோடு முதன்மை ஆறு. மெல்லிய நீலக்கோடு துணை ஆறு]]
'''துணை ஆறு''' ''(Tributary)'' என்பது நேரடியாக [[கடல்|கடலில்]] கலக்காமல் வேறொரு முதன்மை [[ஆறு]] அல்லது [[ஏரி]]யில் கலக்கும் [[நீரோட்டம்]]. துணை ஆற்றைக் [[கிளை ஆறு]]டன் குழப்பிக் கொள்ளக் கூடாது. துணை ஆறு முதன்மை ஆற்றுடன் வந்து கலப்பது. கிளை ஆறோ முதன்மை ஆற்றில் இருந்து கிளைத்துப் பிரிந்து செல்வது. [[பவானி ஆறு]] [[காவிரி]]யின் துணை ஆறு. [[கொள்ளிடம்]] காவிரியின் கிளை ஆறு.
"https://ta.wikipedia.org/wiki/துணை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது