மோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sr:Moa
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[File:Moa_Heinrich_Harder.jpg|thumb|மோவாவை மனிதர்கள் வேட்டையாடுதல்]]
'''மோவா''' ''(Moa)'' [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மட்டுமே வாழ்ந்த பறக்கவியலாத ஒரு பெரிய [[பறவை]]. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இனம் முற்றிலும் அழிந்து விட்டது. தீவுக்கு வந்த மனிதர்கள் பறக்க இயலாத இப் பறவையை எளிதில் வேட்டையாடி உணவாக்கியதே இப்பறவையின் அழிவுக்கு முக்கிய காரணம்.
 
மோவா பறவைப் பேரினத்தில் 11 சிற்றினங்கள் இருந்தன. அவற்றுள் மிகப் பெரியதான டைடார்னிஸ் 230 கிலோ எடையும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது