காதலர் ஒப்புமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
காதலர் எந்தெந்த வகையில் ஒத்திருக்கவேண்டும் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் நூற்பா 25</ref>
# பிறப்பு
# குடிமை (குடி இயல்பு)
வரிசை 6:
# உருவப் பொலிவு
# ஒத்த காம எழுச்சி
# நிறை (நிறை எனப்படுவது மறை பிறர் அறயாமை)<ref>கலித்தொகை 133</ref>
# அருள் என்னும் கொடைத்தன்மை
# உணர்வு ஒத்திருத்தல்
வரிசை 12:
ஆகியவற்றில் காதலனும் காதலியும் ஒத்திருக்க வேண்டும்
 
இவற்றில் ஆண்மகன் சற்று உயர்ந்த நிலையினன் ஆகவும் இருக்கலாம். <ref>தொல்காப்பியம், களவியல் நூற்பா 2</ref>
 
காதலரிடையை எந்த எந்த பண்புகள் இருக்கக்கூடாது என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். <ref>தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 26</ref>
"https://ta.wikipedia.org/wiki/காதலர்_ஒப்புமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது