வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''வெசாக்''' மே முழு நிலா நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர...
 
சிNo edit summary
வரிசை 1:
'''வெசாக்''' மே மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று [[புத்தர்|புத்தரின்]] பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வான) ஆக்கிவற்றை நினைவுறுத்தி இலங்கையில்[[இலங்கை]]யில் [[பெளத்தம்|பெளத்த]] [[சிங்களவர்|சிங்களவர்களால்]] சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
 
[[பகுப்பு:சிங்களவர்]]
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது