மின்னசொட்டா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்* *உரை திருத்தம்**படிமங்கள் இணைப்பு*
வரிசை 57:
'''மின்னசொட்டா பல்கலைக்கழகம்,''' [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மின்னசொட்டா நகரில் அமைந்துள்ள பொது ஆய்வுப் பல்கலைக்கழகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் நான்காவது பெரிய பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.
மின்னசொட்டா விளையாட்டுக் குழுவான கோல்டன் கோபர்சு (Minnesota Golden Gophers) பிரபலான ஒன்று.
[[படிமம்:AerialUMN-MPLS012506.jpg|thumbnail|வலது|வான்வழிக் காட்சி]]
 
==வளாகங்கள்==
வரி 63 ⟶ 64:
 
நிர்வாக வசதிக்காக வளாகத்தினை பகுதி வாரியாக அமைத்துள்ளனர். சிறு குன்று பகுதி (Knoll area), அங்காடிப் பகுதி (Mall area), மருத்துவப் பகுதி (Health area), விளையாட்டுப் பகுதி (Athletic area), வாசற்பகுதி (Gateway area) ஆகியவையே இவை.
 
[[படிமம்:UMN-NorthrupMall.jpg|thumbnail|வலது|கிழக்குக் கரை]]
 
சிறுகுன்று பகுதி, பல்கலையின் பழைமையான பகுதியாகும். இப்பகுதியில் மனிதவியல் (humanities) துறைகள் உள்ளன. இங்குள்ள கழகங்கள் பல ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றுப் பகுதிகளென அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி பல்கலையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே தான் பல பொது, தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன. மாணவர் விடுதி, உறைவிடப் பகுதி ஆகியவையும் இங்கேயே அமைந்துள்ளன.
 
[[படிமம்:Walter Library-20060904.jpg|thumbnail|வலது|வால்டர் நூலகம்]]
மருத்துவப் பகுதி மையப் பகுதியின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இளநிலைப் பட்டதாரிகளுக்கான மருத்துவத் துறைகள், பல்மருத்துவம், பொதுநலம், மருத்துவமனை ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இப்பகுதிக்கருகிலேயே ”சூப்பர்பிளாக்” அமைந்துள்ளது. நான்கு வகை உறைவிட அறைகள் அமைந்துள்ளன. சமூக செயல்பாடுகள் இங்கு நடைபெறுவதாலும், அதிகம் பேர் இப்பகுதியில் வாழ்வதாலும் பிரபலமான ஒன்றாக அமைந்துள்ளது.
 
வரி 74 ⟶ 78:
சிறுபாறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பழைய கட்டடமான பில்சுபரி கூடத்தின் வண்ணப்பூச்சு ஒளிப்படமெடுக்க முடியாத வகையிலானது.
 
[[படிமம்:Pillsbury Hall.jpg|thumbnail|பில்சுபரி கூடம்]]
புதிதாய் கட்டப்பட்ட கட்டடம் கட்டடக்கலைக்கான சிறந்த விருதினைப் பெற்றது. மேற்குக் கரையில் கலைக்கூடம், திரையரங்குகள், ஆடலரங்கம் ஆகியவை அமைந்துள்ளன. ஆண்டுதோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் பெரிய நூலகமான வில்சன் நூலகம், மிடில்புரூக் தங்கும் விடுதிக்கருகில் அமைந்துள்ளது.
 
வாசிங்டன் நிழற்சாலை இருகரை வளாகங்களையும் இணைக்கிறது. சாலையைக் கடப்பதற்கான தனி நடைபாதையும், வாகனங்களுக்கான சிறப்பு சாலையும் அமைக்கப்பட்டுள்ளன,
[[படிமம்:Washington Avenue Bridge Minneapolis.jpg|thumbnail|வாசிங்டன் நிழற்சாலை பாலம்]]
 
”மின்னியாபொலிசு” ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பான பகுதி என ஃபோர்ப்சு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
 
[[படிமம்:Weisman Art Museum.jpg|thumbnail|வெய்சுமன் கலை அரங்கம்]]
புனித பவுல் வளாகம் பால்கன் அய்ட்சில் (Falcon Heights) அமைந்துள்ளது. இருப்பினும், வளாகங்கள் புனித பவுல் தெருவின் முகவரிகளையே கொண்டிருக்கின்றன. உணவு, வேளாண்மை, இயற்கை வளங்களுக்கான அறிவியல் துறை, சமூக அறிவியல் போன்றவையும்’ இங்கேயே இயங்குகின்றன. கால்நடை மருத்துவம், உயிரியியல் துறைகளும் அடக்கம். மரங்கள், செடிகள் அடர்ந்த பசுமையான சூழலைக் கொண்ட இவ்வளாகம் அமைதி மிகுந்ததாகவும் இளங்குகிறது. பெய்லி தங்கும் விடுதி இங்கேயே அமைந்துள்ளது.
இரண்டு வளாகங்களுக்கும் சென்றுவர் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள கருத்தரங்கத்தில் ஆண்டுதோறும் 20,000 பேர் கலந்துகொள்வதாக அறியப்படுகிறது. வீடுநிர்வகித்தலும் வடிவமைப்புக்களுக்கான துறைகளும் இங்கு உள்ளன.
 
[[படிமம்:Rarig Center-20071213.jpg|thumbnail|திரையரங்கம்]]
பெய்லி தங்கும் விடுதி இங்கேயே அமைந்துள்ளது. இரண்டு வளாகங்களுக்கும் சென்றுவர் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள கருத்தரங்கத்தில் ஆண்டுதோறும் 20,000 பேர் கலந்துகொள்வதாக அறியப்படுகிறது. வீடுநிர்வகித்தலும் வடிவமைப்புக்களுக்கான துறைகளும் இங்கு உள்ளன.
 
==மேற்கோள்கள்==
வரி 87 ⟶ 96:
 
==வெளியிணைப்புகள்==
{{commons category|University of Minnesota|மின்னசொட்டா பல்கலைக்கழகம்}}
*[http://www1.umn.edu/twincities Official website]
*[http://www.gophersports.com/ Official Athletics website]
"https://ta.wikipedia.org/wiki/மின்னசொட்டா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது