"பயனர் பேச்சு:Sankmrt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎முன்வந்து உதவியமைக்கு நன்றி: பாகம் - 2 (எப்பூடி??) ;))
==முன்வந்து உதவியமைக்கு நன்றி==
'''முதற் பாகம்''' ;)
:[[மராத்தியர்]] என்னும் கட்டுரை மட்டுமே நான் இதுவரை உருவாக்கியதில் பெரியதும் முழுமை பெற்றதும் ஆகும். அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி! :) இருப்பினும் அதில் முதல் பத்தி இல்லையே என்ற கவலை இருந்தது. தற்போதே யோசித்தேன். நான் செய்ய எத்தனிக்கும் முன்பே நீங்கள் செய்து உதவிவிட்டீர்கள். நன்றி சங்கீர்த்தன்! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:02, 11 அக்டோபர் 2012 (UTC)
:[[மராத்தியர்]] கட்டுரையை அழகாக வளர்த்தெடுத்துள்ளீர்கள், உங்களைப்பேன்ற தமிழார்வம் உள்ளோரை விக்கியில் காணக்கிடைத்தது மகிழ்ச்சி, மராத்தியர் கட்டுரையில் நான் செய்தது மிகச்சிறிய தொகுப்பே..:)--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 15:53, 11 அக்டோபர் 2012 (UTC)
 
 
'''இரண்டாம் பாகம்''' ;)
:உருசிய விக்கிப்பீடியாவில் ா குறியீட்டுக்கு அரவு என்னும் சொல் எழுதியிருந்தீர்கள். புதிய சொல்லொன்றைக் கற்றுக் கொண்டேன் சங்கீர்த்தன்!. என் பிழை மன்னிக்கக் கூடியதே! இங்கே தமிழ்நாட்டில் தமிழ்ச் சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. வருத்துக்குரியதேவருந்தத்தக்கது! பாகிம் சிவம் பேச்சுப் பக்கத்தில் சொன்னதுபோல், நல்ல தமிழை எனக்கு நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி!
தமிழ் விக்கிப்பீடியா யாருடைய விமர்சனத்துக்கும் அடிபணியாமல் தரமான கட்டுரைகளை நல்ல தமிழில் வழங்கி தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆசையில், நாமும் சேர்ந்திருப்பதுசேர்ந்திருப்பதை கண்டுஎண்ணி மகிழ்கிறேன். :) - [[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:23, 17 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1236507" இருந்து மீள்விக்கப்பட்டது