மொழிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
'''கதை''' என்பது புனைவு வகை [[உரைநடை]] [[இலக்கியம் | இலக்கியமாகும்]].<ref>{{cite book | title=Oxford English Dictionary Online, "narrate, v.". | publisher=Oxford University Press | year=2007}}</ref> பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். திரைப்படவியலிலும் கதை, [[திரைக்கதை]] என கதை இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
{{வார்ப்புரு:Refimprove}}
'''கதை''' என்பது புனைவு வகை [[உரைநடை]] [[இலக்கியம் | இலக்கியமாகும்]]. பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். திரைப்படவியலிலும் கதை, [[திரைக்கதை]] என கதை இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
தூங்க வைப்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு, ''பாட்டிக் கதை'', ''நீதிக் கதை'' போன்றவற்றை சொல்வது தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இக்கதை பெரும்பாலும் [[உண்மை | உண்மைச் சம்பவங்களை]] அடிப்படையாகக் கொண்டும், [[நகைச்சுவை]], [[பண்பாடு]], [[கலாச்சாரம்]] போன்றவற்றையும், பண்டைய கால பழக்க வழக்கம், [[பழமொழி]], [[தத்துவம் | தத்துவங்கள்]], போன்றவற்றையும் உள்ளடக்கியவனவாக இருக்கும்.
 
எ. கா. [[சூபிக் கதை]], [[அரிச்சந்திரன் கதை]] உள்ளிட்டவை.
 
{{stub}}
 
== இவற்றையும் பார்க்க==
* [[சிறுகதை]]
* [[தொடர்கதை]]
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
{{வார்ப்புரு:இலக்கிய வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/மொழிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது