"பயனர் பேச்சு:Sankmrt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,628 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
:உருசிய விக்கிப்பீடியாவில் ா குறியீட்டுக்கு அரவு என்னும் சொல் எழுதியிருந்தீர்கள். புதிய சொல்லொன்றைக் கற்றுக் கொண்டேன் சங்கீர்த்தன்!. என் பிழை மன்னிக்கக் கூடியதே! இங்கே தமிழ்நாட்டில் தமிழ்ச் சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. வருந்தத்தக்கது! பாகிம் சிவம் பேச்சுப் பக்கத்தில் சொன்னதுபோல், நல்ல தமிழை எனக்கு நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி!
தமிழ் விக்கிப்பீடியா யாருடைய விமர்சனத்துக்கும் அடிபணியாமல் தரமான கட்டுரைகளை நல்ல தமிழில் வழங்கி தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆசையில், நாமும் சேர்ந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். :) - [[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:23, 17 அக்டோபர் 2012 (UTC)
:வணக்கம் தமிழ்க்குரிசில், இலங்கைத் தமிழிலும் பல குறைகள் தென்படுகின்றன, அறிவியல் பாடங்களில் சமக்கிருத சொற்கள் அதிகளவில் இடம் பெறும் ஆனால் பலரும் அவற்றை தமிழ்ச்சொற்கள் என நினைத்தே பயன்படுத்துகின்றனர், அறிவியல்,வேதியியல் போன்ற சொற்களை விக்கிப்பீடியாவுக்கு வந்து தான் நான் அறிந்தேன்..எனவே தமிழக தமிழிலும் பல நல்ல சொற்கள் கலந்துள்ளன. மொத்தத்தில் நல்ல தமிழ் தமிழகத்தில்+இலங்கையில் பயன்படுத்தப்படும் நல்ல தமிழ்ச்சொற்களின் கூட்டுச்சேர்க்கையே..உங்கள் பணி சிறக்கட்டும்..:) சிறு தகவல் ஆலமரத்தடியின் முந்தைய தொகுப்பில் இருந்து; சிவகோசரன் அரவு எனும் சொல்லை பாவித்திருந்தார்
 
//பின்வரும் ??மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன:
asterisk (shift+8) - ழூ
i - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது
n - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது
N - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது
_ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது
= - ஸ்ரீ
{ - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது
} - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்)
--சிவகோசரன் 16:36, 14 அக்டோபர் 2011 (UTC)//
--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 16:05, 17 அக்டோபர் 2012 (UTC)
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1236535" இருந்து மீள்விக்கப்பட்டது