தடய அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
{{Forensic science}}
'''தடய அறிவியல்''' என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிற்து. காவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.<ref name="கல்வி வழிகாட்டி">{{cite web | url=http://kalvivazhikatti.blogspot.in/2010/07/blog-post_3108.html | title=தடய அறிவியல் | accessdate=அக்டோபர் 17, 2012}}</ref>தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.<ref name="கல்விமலர்">{{cite web | url=http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1140&cat=10&q=General | title=எங்களைக் கேளுங்கள் | publisher=தினமலர் | accessdate=அக்டோபர் 17, 2012}}</ref>
== பணிகள் ==
வரி 53 ⟶ 54:
== மேற்கோள் ==
{{reflist}}
 
[[ca:Ciències forenses]]
[[cs:Forenzní vědy]]
[[de:Forensik]]
[[en: Forensic science]]
[[fr:Science forensique]]
[[ko:법의학]]
[[hi:न्यायिक विज्ञान]]
[[id:Forensik]]
[[it:Scienza forense]]
[[he:זיהוי פלילי]]
[[lt:Teismo ekspertizė]]
[[mr:न्यायसहायक विज्ञान]]
[[nl:Forensisch onderzoek]]
[[ja:法科学]]
[[pt:Ciência forense]]
[[ru:Судебная экспертиза]]
[[sq:Shkencat ligjore]]
[[simple:Forensic science]]
[[sl:Forenzika]]
[[sr:Forenzika]]
[[sh:Forenzika]]
[[sv:Kriminalteknik]]
[[tr:Adli tıp]]
[[uk:Судова експертиза]]
[[ur:فقہ الطب]]
[[zh:司法科学]]
"https://ta.wikipedia.org/wiki/தடய_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது