சூரிய மின் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
'''சூரிய மின் ஆற்றல்''' (''solar power'') என்பது சூரிய ஒளிக் கதிர் அற்றலில் இருந்து [[மின்]] ஆற்றலை பெறுவதாகும். இது நேரடியாக [[ஒளிமின்னழுத்தி|ஒளிமின்னழுத்திகளின்]] செயல்பாட்டின் முறையில் மறைமுகமாக முழுச்செறிவூட்டும். இது [[சூரிய ஆற்றல்]] (CSP) முறையில் செய்யப்படுகிறது. முழுச்செறிவூட்டல் முறையில் சூரிய ஒளிக் கதிரானது தின்ம மற்றும் திரவ செயற்கை கொண்ட அணுமின்கலம் மீது சூரிய ஒளிக்கதிரில் இருந்து வரும் அணுக்கதிர்களை, அணுச்செரிவூட்டபட்டு அணுக்களை சுடு பண்ணுகின்றன, இதன் மூலம் மின்னாற்றல் கிடைக்கின்றன .
 
ஒளிமின்னழுத்தியங்களிலிருந்துசூரியா மின் அணுக் கதிர்கள், ஒளிமின்னழுத்திகளுக்கு கிடைக்கும் போது சூரிய ஒளிக்கதிர் ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றி பெறப்படும் மின்சாரத்தை எமது தேவைகளை பயன் படுத்துவதன் மூலம் எமக்கு தேவையான மின் தேவையைக் பூர்த்தி செய்ய பயன்படுகிறது. பாரிய தொழில்நுட்பம் மூலம் ஒளிக் கதிர் மின்னழுத்தியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை நூறு மேக வாட் அளவுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளன. இவை தற்போதைய காலத்தில்(2012) அளவுக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுள்ளன.
சூரிய ஒளியானது பகல் நேரங்களில் கிடைப்பதனால், அதன் சூரிய ஒளி மூலம் கிடிக்கும் மின் ஆற்றலை மின்கலத்தில் சேமிப்பதன் மூலம் இரவு நேரங்களில் பயன்படுததலாம்.
 
 
சூரிய சக்தி என்பது இடைவிட்டு நிகழக்கூடிய சக்தி வளமாகும். இந்தச் சக்தி எப்போது கிடைக்கும் என்பதை சுலபமாக கணித்துவிடலாம். அதாவது, சூரியச் சக்தியானது எல்லா நேரத்திலும் கிடைக்காத ஒன்றாக இருந்தாலும்; எப்போது கிடைக்கும், எப்போது கிடைக்காதென்பதை நாம் துல்லியமாகவும் வெகு சிறப்பாகவும் கணித்து விடமுடியும். சூரிய மின்சாரக் குவிப்பான்கள் போன்ற சில தொழில்நுட்பங்கள், உருகிய உப்புகள் போன்ற வெப்ப சேகரிப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய, சேமிக்கப்பட்ட உபரி சூரிய சக்தி, வெப்ப நிலையில் இருக்கும். இவை இரவு நேரம் முழுவதும் அல்லது மின்சாரம் தயாரிக்க சூரிய சக்தி கிடைக்காத நேரங்களிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
 
== பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_மின்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது