பேச்சு:கல்வெட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழ்க்கல்வெட்டுகள் பற்றியும், இந்திய கவெட்டுக்கள் பற்றியும் கருத்துக்கள் சேர்க்க வேண்டும். இந்தியாவிலேயே மிக அதிகமாக கல்வெட்டுக்கள் உள்ள மொழிகளுள் தமிழ் ஒன்றாகும். முனைவர் நாகசாமி, 1973ல் தோராயமாக கணித்தபடி 25,000க்கும் அதிகமான கல்வெட்டுக்கள் உள்ளன. [[கன்னடம்|கன்னட]] மொழியில் 30,000 கல்வெட்டுக்கள் உள்ளதாக ஆங்கில விக்கியில் சொல்லப்பட்டுள்ளது (அடிப்படை மேற்கோள் எதுவென்று தெரியவில்லை). தமிழ் கல்வெட்டுக்கள் பற்றியும் பிற எழுத்துப் பதிவுகள் பற்றியும் எழுத வேண்டும். பார்க்கவும்: [[பேச்சு:கல்வெட்டு]]. --[[பயனர்:செல்வா|செல்வா]] 15:30, 14 ஏப்ரல் 2007 (UTC)
 
: இக்கட்டுரை ஆங்கில விக்கியிலிருந்ததை மொழிபெயர்த்து ஒரு தொடக்கமாக எழுதப்பட்டது. தொடர்ந்து எழுத எண்ணியுள்ள பல கட்டுரைகளுக்கான தொடக்கமாகவே இது உள்ளது. இந்திய, மற்றும் தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்படுகின்றன. சில முக்கியமான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் பற்றித் தனிப்பக்கங்களும் எழுத எண்ணியுள்ளேன். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 17:11, 14 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கல்வெட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல்வெட்டியல்" page.