பேச்சு:கல்வெட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
 
: இக்கட்டுரை ஆங்கில விக்கியிலிருந்ததை மொழிபெயர்த்து ஒரு தொடக்கமாக எழுதப்பட்டது. தொடர்ந்து எழுத எண்ணியுள்ள பல கட்டுரைகளுக்கான தொடக்கமாகவே இது உள்ளது. இந்திய, மற்றும் தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்படுகின்றன. சில முக்கியமான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் பற்றித் தனிப்பக்கங்களும் எழுத எண்ணியுள்ளேன். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 17:11, 14 ஏப்ரல் 2007 (UTC)
::நன்றி, மயூரநாதன். எனக்கே நினைவு படுத்திக்கொள்ளவே மேலே உள்ள குறிப்பை இட்டிருந்தேன். 25,000 தமிழ் கல்வெட்டில் 6,000 என்னவோதான் பதிவு செய்திருக்கிறார்கள். [[ஜெர்மனி|ஜெர்மன்]] பல்கலைக்கழகம் கொலோன் (cologne) எண்மியப் பதிவுகள் செய்யவிருக்கிறார்கள்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 18:19, 14 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கல்வெட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல்வெட்டியல்" page.