"வருணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
ஆரம்பகாலத்தில் இப் [[பிரபஞ்சம்]] முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் [[வேதகாலம்|வேதகாலத்தின்]] பிற்பகுதிகளில் [[இந்திரன்]] சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.
==வருணன் தமிழர் தெய்வம்==
[[நெய்தல்]] எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. <ref>வருணன் மேய பெருமணல் உலகம் – தொல்காப்பியம், அகத்திணையியல் நூற்பா 5</ref>
 
[[பழையர்]] எனப்படும் குடிமக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் கடல் தெய்வத்துக்குக் காணிக்கையாகச் சொரிந்து வழிபட்டனர்.
 
யாழிசை கூட்டிக் கானல் வரி பாடிய [[மாதவி]] [[கோவலன்]] அல்லாத வேறொருவன் மேல் தான் காதல் கொண்டது போல் பாடிய பொய்ச்சூளைப் பொருத்தருளவேண்டும் எனக் கடல்தெய்வத்தை வேண்டித் தன் பாடலை முடிக்கிறாள். <ref>துயர் எஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொருக்கென்றுபொறுக்கென்று மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குதும். – சிலப்பதிகாரம், கானல் வரி</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இந்துக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1237243" இருந்து மீள்விக்கப்பட்டது