எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Eliezer_Ben_Jehuda.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
வரிசை 5:
 
== யூத அறிவொளிக் காலம் ==
 
[[படிமம்:Eliezer Ben Jehuda.jpg|right|150px]]
19 ம் நூற்றாண்டு யூத அறிவொளிக் காலமாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே முழு வீச்சுடன் எபிரேய எழுத்தும், பேச்சும் புத்துயிர்ப்புக் காணத் தொடங்கியது. இக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யூத தேசிய இயக்கம் (Zionism) யூதர்கள் நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இவ் இயக்கத்தில் பங்கெடுத்த Eliezer Ben Jehuda என்பவரே எபிரேய மொழியின் புத்துயிர்ப்பாளர் என்று அறியப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எபிரேய_மொழிப்_புத்துயிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது