நிலக்கரி அகழ்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vi:Mỏ than |
சி The file Image:182619562_00d6f703b6_b.jpg has been replaced by Image:Coal_mine_in_Dhanbad,_India.jpg by administrator commons:User:INeverCry: ''File renamed: File renaming criterion #2: Chang... |
||
வரிசை 1:
[[Image:Coal mine Wyoming.jpg|thumb|250px|ஐக்கிய அமெரிக்காவின் வியோமிங் என்னுமிடத்தில் மேற்பரப்பில் நிலக்கரி அகழப்படுகிறது.]]
[[Image:
'''நிலக்கரி அகழ்தல்''' என்பது, நிலத்தில் இருந்து [[நிலக்கரி]]யை அகழ்ந்து எடுப்பது ஆகும். எரியும் போது கூடிய ஆற்றலை வெளிவிடக்கூடிய நிலக்கரி 1880 களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அத்துடன், [[எஃகு]], [[சீமெந்து]] போன்றவற்றின் உற்பத்தியிலும் நிலக்கரி ஒரு முக்கிய எரிபொருளாகப் பயன்படுகின்றது. இதனால் நிலக்கரி அகழ்தல் பல நாடுகளில் ஒரு முக்கியமான தொழில் துறையாக உள்ளது.
|