தன்பாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: sr:Данбад
வரிசை 27:
 
 
[[Image:182619562 00d6f703b6 bCoal_mine_in_Dhanbad,_India.jpg|thumb|left|நிலக்கரி சுரங்கம்]]
தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் டாடா ஸ்டீல், பாரத் கோக்கிங் கோல் லிட்., ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட்., இந்திய இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (IISCO) ஆகியவற்றிற்கு சொந்தமானவை. நிலக்கரி அகழ்ந்தெடுத்தல், கழுவுதல், சூளைக்கரி தயாரித்தல் ஆகியன முகனையான தொழில்களாகும். இந்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் பாரத் கோக்கிங் கோல் லிட்.மற்றும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட். கூடுதலான சுரங்கங்களை இயக்கி வருகின்றன. இவை பெரும்பாலும் திறந்தநிலைச் சுரங்கங்களாகும். தனியார்த்துறை டாடா ஸ்டீல் நிலத்தடி சுரங்கங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்காக குடியிருப்பு நகர்களை அமைத்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/தன்பாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது