என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இயேசு சபையினர் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''என்றிக்கே என்றீக்கசு''' (''Henrique Henriques'', ஹென்றிக்கே ஹென்றீக்கஸ் அல்லது அன்றீக்கே அன்றீக்கசு<ref>{{cite book|last=[[கமில் சுவெலபில்]]|title=Companion studies to the history of Tamil literature |year=1992|publisher=BRILL|isbn=9789004093652|pages=151|url=http://books.google.com/books?id=qAPtq49DZfoC&pg=PA151}}</ref> ([[1520]]–[[1600]]), [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[இயேசு சபை]] போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். [[ஐரோப்பா]]வில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. [[கிபி]] [[1546]] ஆம் ஆண்டில் [[இந்தியா]]வுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை [[கோவா]]வில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித [[பிரான்சிசுபிரான்சிஸ் சேவியர்சவேரியார்|பிரான்சிசு சேவியரின்]] ([[1506]]-[[1552]]) அறிவுறுத்தலின் பேரில் [[தமிழ்]] கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.
 
{{double image|right|Thambiraan Vanakkam-TamilNadu163.jpg|140|Kirisithiyani Vanakkam Cochin 1579.JPG|140|''தம்பிரான் வணக்கம்''|''கிரிசித்தியானி வணக்கம்''}}
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது