கண் (உடல் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சிNo edit summary
வரிசை 1:
{| class="infobox" style="width:20em;"
[[படிமம்:Menschliches auge.jpg|thumb|150px|மனித விழி]]
|- style="text-align:center;"
! style="background:dimgrey; color:#000;" colspan="2"| ''கண்''
|- style="text-align: center;"
{{!}} colspan="2" {{!}} [[File:Schematic diagram of the human eye en.svg|250px|center|]]
{{!}}- style="text-align: center; line-height: 1;"
{{!}} colspan="2" {{!}} <small>முள்ளந்தண்டுளியின் கண்ணின் கட்டமைப்புப் படம்</small>
|- style="text-align: center;"
 
{{!}} colspan="2" {{!}} [[File:Krilleyekils.jpg|250px|center|]]
{{!}}- style="text-align: center; line-height: 1;"
{{!}} colspan="2" {{!}} <small>கூட்டுக் கண்</small>
|}[[படிமம்:Menschliches auge.jpg|thumb|150px|மனித விழி]]
[[படிமம்:Eye-diagram.svg|thumb|150px|மனித விழி அமைப்பு பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுகிறது.]]
'''கண்''' என்பது [[ஒளி]]யை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல [[விலங்கு]]களிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (''complex'') கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. [[பாலூட்டி]]கள், [[பறவை]]கள், [[ஊர்வன]], [[மீன்]]கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (''binocular vision'') காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (''monocular vision'') காண உதவுகின்றன. [[பச்சோந்தி]]கள் மற்றும் [[முயல்]]களின் பார்வை இவ்வாறானதே.
"https://ta.wikipedia.org/wiki/கண்_(உடல்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது