மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
* அது போன்று மின்னோட்டத்தை(I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை(V) மின்தடையால்(R) (V/R=I) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும்.
* இப்போது மின் தடையை(R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னடுத்தத்தை(V) மின்னோட்டத்தினால்( I) (V/I=R) வகுக்கும் போது மின்தடையில் அளவு தெரியும்.
==படம் இரண்டு==
படம் இரண்டை சரியாக பாருங்கள்! படம் இரண்டில் நான்கு இணைப்புகள் உள்ளன இந்த நான்கு இணைப்புகளும், மின்சாரம் இணைக்கபட்டு இருக்கும் மின்கம்பத்துக்கு தொடர்பு இல்லாதபடி காய்ந்த மரபலகையில் இணைக்கப்படுள்ளன. ஆனால் அதில் இருந்து வரும் இணைப்புக் கம்பிகள் இரும்புக் தகட்டில் முட்டுகின்றன இதனால் மின்சாற இணைப்பானது பலகையில் இணைக்கப் பட்டாலும் அவற்றின் இணைப்புகள் இருப்புக் தகடுகளில் இணைந்து அதனூடாக மின் கம்பத்தில் இணைகின்றன! இதன் மூலம் மாரி அல்லது மழை காலத்தில் அதிகமான மின்சாரம் சேதாரம் ஆகின்றன!.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது