பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
SantoshBot (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1237717 இல்லாது செய்யப்பட்டது these seem wrong...
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
== வகைப்பாடு ==
பற்களை மூன்றுநான்கு வகையாக பிரிக்கலாம். அவையாவன
* [[ வெட்டுப்வெட்டும் பற்கள் ]]
வெட்டுப்வெட்டும் பற்கள் (4) வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' கடிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளி மேல்) கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
 
* [[ கோரைப்கோரை பற்கள் ]]
 
கோரைப்கோரை பற்கள் (4) வாயின் இரு பக்கங்களிலும்,வெட்டுப் வெட்டும் பற்களை அடுத்து, உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை ''' கிழிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளிபொருன் மேல்)ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.
 
* [[ முன் கடவாய்ப் பற்கள் ]]
 
முன் கடவாய்ப் பற்கள் வாயின்(12) பின்வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில்,கோரைப் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' நொறுக்க ''' உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.
 
* [[பின் கடவாய்ப் பற்கள்]]
பின் கடவாய் பல்லானது (12) கடினமான உணவுகளை அரைத்து மெதுவான துகள் போன்று ஆக்குகின்றன.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது