பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
வெட்டும் பற்கள் (4) வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' கடிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளி மேல்) கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
 
* [[ கோரைகோரைப் பற்கள் ]]
 
கோரைகோரைப் பற்கள் (4) வாயின் இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை ''' கிழிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருன் மேல்)ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.
 
* [[ முன் கடவாய்ப் பற்கள் ]]
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது