பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
பற்களை நான்கு வகையாக பிரிக்கலாம். அவையாவன
* [[ வெட்டும் பற்கள் ]]
வெட்டும் பற்கள் (48) வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' கடிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளி மேல்) கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
 
* [[ கோரைப் பற்கள் ]]
வரிசை 16:
* [[ முன் கடவாய்ப் பற்கள் ]]
 
முன் கடவாய்ப் பற்கள் (128) வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' நொறுக்க ''' உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.
 
* [[பின் கடவாய்ப் பற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது