அகத்திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
அகத்திணை என்பது நாடக வழக்கிலும்,உலகியல் வழக்கிலும் உள்ள செய்திகளைக் கூறும். <ref>நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் - தொல்காப்பியம், அகத்திணையியல் 56</ref> இதில் யாருடைய பெயரையும் சுட்டிக் கூறும் பழக்கம் இல்லை. <ref>மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர். தொல்காப்பியம், அகத்திணையியல் 57</ref> இவற்றில் தமிழரின் வாழ்க்கைப் பாங்குகளும், பண்புகளும் இழையோடிக் கிடக்கும்.
 
[[அகத்திணை மாந்தர்]] அகப்பொருளின் உறுப்பினர்கள்.
அகத்திணை நாடக வழக்கில் ஆண்மகனைத் [[தலைவன்]], தலைமகன், கிழவன், கிழவோன், என்பர். பெண்மகளைத் [[தலைவி]]. தலைமகள், கிழவோள், கிழத்தி என்பர். இவர்கள் அகவாழ்க்கையில் நுழைவதற்கு வாயில்களாகச் சிலர் இருப்பர். அவர்கள் [[தோழி]], [[தாய்]], [[பார்ப்பான்]], [[பாங்கன்]], [[பாணன்]], [[பாடினி]], [[இளையர்]], [[விருந்தினர்]], [[கூத்தர்]], [[விறலியர்]], [[அறிவர்]], [[கண்டோர்]] ஆகியோர். இவர்களைச் சிறப்புடை மரபின் வாயில்கள் என்பர். <ref>தொல்காப்பியம், கற்பியல், நூற்பா 52</ref>
{{தொகுக்கப்படுகிறது}}
 
==அகத்திணைப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அகத்திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது