அகத்திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
அகத்திணை என்பது உலகியல் வழக்கத்துக்கும், நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம்.
 
பண்டைய [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்கள்]] அக்காலத் [[தமிழர்]] வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் [[ஆண்|ஆணும்]], [[பெண்|பெண்ணும்]] காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் '''அகத்திணை''' என்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/அகத்திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது