திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
== தலச்சிறப்பு ==
 
இக்கோயிலில் [[சிவன்|சிவபெருமானுக்கு]] இரண்டு சன்னிதிகள் உள்ளது. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைத்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. [[அப்பர்]] சுவாமிகள் இதனால் சிவபெருமானை புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவ பெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.
 
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் [[திருமால்|திருமாலால்]] திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் [[இந்திரன்|இந்திரனுக்கும்]], பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_தியாகராஜர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது