வி. ச. காண்டேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மராத்தியர்கள் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
 
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = விஷ்ணு சகரம் காண்டேகர்
வரி 13 ⟶ 11:
| movement =
| genre =
| notableworks = [[யயாதி]]
| influences =
| influenced =
}}
 
'''வி. ச. காண்டேகர்''' அல்லது '''வி. எஸ். காண்டேகர்''' (''Vishnu Sakharam Khandekar'', [[தேவநாகரி]]: विष्णु सखाराम खांडेकर), (சனவரி 19, 1898 – செப்டம்பர் 2, 1976) [[மகாராட்டிரம் | மகாராட்டிரத்தைச்]] சேர்ந்த ஒரு [[மராத்தி]]ய எழுத்தாளர்.
 
== இளமைக் காலம்==
காண்டேகர் [[மகாராட்டிரம் | மகாராட்டிரத்தைச்]] சேர்ந்த [[சாங்க்லி]] என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
 
== ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் ==
1920-இல் கொங்கன் பகுதியில் அமைந்துள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் பள்ளி [[ஆசிரியர் | ஆசிரியராக]] தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1938 வரை ஆசிரியராக பணிபுரிந்தார். ஆசிரியராக இருக்கும் போதே மராத்திய இலக்கியத்தை பல்வேறு வடிவங்களுக்கு எடுத்துச் சென்றார். தனது வாழ்நாளில், இவர் 16 நாவல்களும், 6 நாடகங்களும், சுமார் 250 சிறுகதைகளும், 50 உருவகம் சார்ந்தஉருவகக் கதைகளும் (allegorical stories), 100 கட்டுரைகளும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிதிறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார் (critiques).
 
== விருதுகள் ==
1941-ம் ஆண்டு சோலாப்பூரில் நடைபெற்ற மராத்தி இலக்கிய மாநாட்டில், காண்டேகர் மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு இந்திய அரசாங்கம், இவருக்கு இலக்கியத்திறகான [[பத்ம பூசன்]] விருது வழங்கி கவுரவப்படுத்தியது. 1970-இல் இவருக்கு சாகித்ய அகாதமி விருதை(Sahitya Akademi Fellowship) இந்திய சாகித்ய அகாதமி வழங்கியது. 1998-ம், ஆண்டு இவருடைய உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
 
== படைப்புகள் ==
காண்டேகர் தன்னுடைய ''யயாதி'' நாவலுக்காக மகாராட்டிர மாநில விருது(1960), [[சாகித்ய அகாதமி விருது]] (1960), மற்றும் [[ஞானபீட விருது]] (1974) என மூன்று பெரிய விருதுகளை வென்றார்.<ref>[http://jnanpith.net/laureates/index.html Jnanpith website – list of laureates]</ref>
 
காண்டேகரின் பிற நாவல்கள்புதினங்கள்:
 
*''ஹ்ருதயாச்சி ஹக்'' (हृदयाची हाक) (1930)
*''கஞ்சன் முருகா'' (कांचनमृग) (1931)
வரி 50 ⟶ 47:
*''சோனேரி சுவப்னே பங்காலேலி'' (सोनेरी स्वप्ने भंगलेली)
 
== பிற வேலைப்பாடுகள் ஆக்கங்கள்==
 
The following is a partial list of Khandekar's other works:
 
*अभिषेक(அபிஷேக்)
*अविनाश (அவினாஷ்)
வரி 67 ⟶ 61:
 
== திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் ==
Several movies and television serials have been made based on the works of Khandekar. The movies include:
*''சாயா'' மராத்தி (1936)
*''ஜுவாலா'' மராத்தி மற்றும் இந்தி (1938)
வரி 87 ⟶ 80:
* [http://www.manase.org/en/maharashtra.php?mid=68&smid=23&pmid=8&id=789 Vishnu Sakharam Khandekar, profile]
 
[[Categoryபகுப்பு:1898 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1976 இறப்புகள்]]
[[பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர்]]
[[பகுப்பு:மகாராட்டிர எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
 
[[en:Vishnu Sakharam Khandekar]]
வரி 94 ⟶ 90:
[[ml:വിഷ്ണു സഖാറാം ഖാണ്ഡേക്കർ]]
[[mr:विष्णू सखाराम खांडेकर]]
 
 
[[பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர்]]
[[பகுப்பு:மகாராட்டிர எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._ச._காண்டேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது