மின்னழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
* V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.
==மின் அளக்கும் அலகு==
படம் இரண்டை பாருங்கள்! இங்கே மினளுத்தம்மின்னழுத்தம்(V), மின்னோட்டம்(I), மின்தடை(R), என்பவற்றை எப்படி சுலபமாக கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது.
*இந்த முக்கோணமான படத்தின் மேலே (V) என்ற அடையாளம்குறியீடு உள்ளது இது மின்னழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை நாம் கண்டறியவேண்டும் என்றால், கீழே உள்ள மின்னோட்டம்(I) மற்றும் மின்தடையை(R) (IxR=V) பெருக்க வேன்டும் அப்போது மின்னழுத்தத்தின் அளவு தெரியும்.
*அது போன்று மின்னோட்டத்தை(I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை(V) கீழே உள்ள மின்தடையால்(R) (V/R=I) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும்.
*இப்போது மின் தடையை(R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னடுத்தத்தை(V) கீழே உள்ள மின்னோட்டத்தினால்( I) (V/I=R) வகுக்கும் போது மின்தடையில்மின்தடையின் அளவு தெரியும்.
 
==மின்னழுத்தம் - விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது