கணித மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி உள் இணைப்புகள்
வரிசை 3:
=='''கணிதம் என்றால் என்ன?''' ==
 
எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட [[கணிப்பியல் எண்கணிதம்|கணிப்பியலோ]] (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் [[இயற்கணிதம்]] தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் [[வடிவவியல் |வடிவியல்]] வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.
 
=='''தற்கால கணிதத்தின் விசுவரூபம்'''==
"https://ta.wikipedia.org/wiki/கணித_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது