பாண்டியன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Pandian actor.jpg|75px | பாண்டியன்]]
 
'''பாண்டியன்''' (இ. [[ஜனவரி 10]], [[2008]]), [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] நடிகராவார். [[பாரதிராஜா]] இயக்கத்தில் வெளியான [[மண்வாசனை]] படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
 
மண்வாசனையைத் அதனைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் [[புதுமைப்பெண், 1983|புதுமைப்பெண்]], [[ஆண்பாவம்]], [[நாடோடி தென்றல்]], [[கிழக்குச் சீமையிலே]] போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன.
 
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர் [[சின்னத்திரை]] தொடர்களிலும் நடித்துவந்தார். [[2001]] ஆம் ஆண்டு முதல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]]த்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.
 
== மறைவு ==
சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் [[ஜனவரி 10]], [[2008]] அன்று [[மதுரை]]யில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://in.tamil.yahoo.com/News/Regional/0801/10/1080110032_1.htm பிரபல நடிகர் பாண்டியன் மரணம்]
* [http://videospathy.blogspot.com/2008/01/blog-post_10.html நடிகர் பாண்டியனுக்காக... (கானா பிரபாவின் பதிவு)]
"https://ta.wikipedia.org/wiki/பாண்டியன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது