மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *உரை திருத்தம்*
வரிசை 74:
 
மராத்தியரின் உணவுப் பழக்கம் வேறுபாடுகளைக் கொண்டது. சமூகத்திற்கேற்ப உணவுப் பழக்கம் வேறுபாடுகளைக் கொண்டது. பெரும்பான்மை மராத்தியர் மாமிசம், [[முட்டை]] ஆகியவற்றை உண்பவர்களாய் இருந்தாலும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பால் மற்றும் சைவ உணவுகளையே உண்கின்றனர். [[தக்காணப் பீடபூமி]]யில் [[கோதுமை]] போன்ற உணவை உண்கின்றனர். கொங்கன் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் உணவில் [[தேங்காய்]] சேர்த்துக்கொள்கின்றனர். இந்துக்கள் சிலர் விரதம் இருப்பதும் உண்டு. விரதமிருக்கும் நாட்களில் [[அரிசி]], கோதுமையால் செய்த உணவுகள் தவிர்க்கப்படும். இருப்பினும், [[பால்]], மற்றும் பழங்களை உண்பர்.
[[பஜ்ஜி]], வட பாவுபாவவ், பாவ் பாஜி, [[மிசல் பாஜிபாவ்]] ஆகியவை பிரபலமான துரித உணவுகளாகும். [[கிச்சடி]], [[உப்புமா]], பானிபூரி ஆகிய பாரம்பரிய உணவுகளும் பிரபலமானவை. [[குலாப் ஜாமூன்]], [[மோதகம்]], பாசுந்தி, கீர் ஆகியவை உணவின் முடிவில் வழங்கப்படுகின்றன.
 
== மேலும் பார்க்கவும்==
<!-- இக்கட்டுரைக்கு தொடர்புடைய கட்டுரைகளின் தலைப்புகளை கீழே குறிப்பிடலாம் -->
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது