திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 6:
|primary deity =அரங்கநாதர் [[விஷ்ணு]]
|architecture = [[திராவிட கோவில் அமைப்பு]]
|location = [[திருச்சிதிருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு]]
}}
 
[[காவிரி]] ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களுள்]] முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான '''திருவரங்கம்''' அல்லது ('''ஸ்ரீரங்கம்''') என்னும் ஊர், 600 [[ஏக்கர்]] பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச் சுற்றுஇச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 [[கோபுரம் (கோயில்)|கோபுரங்கள்]] அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான [[இராஜகோபுரம்]], 72 [[மீட்டர்]] (220 அடி) உயரத்துடன், [[தென்னிந்தியா]]விலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
 
== ஸ்ரீரங்கத்தின்திருவரங்கத்தின் மரபு வழி வரலாறு ==
 
ஸ்ரீரங்கம்திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜைபூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயேகாவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
 
'''குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி'''<br>
வரிசை 24:
 
== கோயில் ஒழுகு ==
கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம்திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் தி�ரும்பக்திரும்பச் சொல்லிக் கொண்டுடிருந்ததுகொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
 
==  கோயில் அமைப்பு ==
வரிசை 137:
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை [[முதலாம் பராந்தக சோழன்]], இரண்டாம் பராந்தகன், [[ராஜராஜன்]], [[ராஜேந்திரன்]], [[குலோத்துங்கன்]], [[விக்கிரம சோழன்|விக்ரம சோழர்களின்]] கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தள்பதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்க்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உத்ஸவ மூர்த்திகள் [[திருப்பதி]]க்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உத்ஸவ மூர்த்திகள் மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டன. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், [[தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி|நாயக்கர்கள்]], தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
 
திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. [[ஆழ்வார்கள்]] கால கடைசியில் வந்தவர் [[கம்பர்]]. அவர் [[இராமாயணம்|ராமாயணத்தை]] சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில்திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் எனவும் பாடப் படுகிறது.
 
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
வரிசை 150:
==அம்மா மண்டபம்==
 
திருச்சி ஸ்ரீரங்கம்திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இறந்து போனவர்களுக்கான இந்துசமயத்தின் புனிதச் சடங்குகள் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன.
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.srirangam.org/Home.htm ஸ்ரீரங்கம்சிறீரங்கம் கோவில் இணையத்தளம்]
* [http://www.tamilnation.org/literature/kamban/kambaramayanam.htm#Kampan திருவரங்கத்தில் கம்பன்]
* [http://www.blonnet.com/life/2003/08/25/stories/2003082500130300.htm]