உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
உடல் திரவம் (Body fluid) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் [[நீர்மம்|நீர்மப்]] பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். [[குருதி]], நிணநீர் (Lymph), [[சிறுநீர்]], [[விந்துப் பாய்மம்]], [[உமிழ்நீர்]], [[சளி]] (Sputum), [[கண்ணீர்]], [[பால்]] [[யோனி]]ச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களையும் குறிப்பதாகும்.
 
இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாகவும்உள்ளாக [[அகஉயிரணுத் திரவம்]] (Intracellular fluid) ஆகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாகவும்வெளியாக காணப்படும்.[[வெளிஉயிரணுத் உயிரணுக்களுக்குதிரவம்]] வெளியாக(Extracellular இருக்கும்fluid) உடல்ஆகவும் காணப்படும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், [[நிணநீர்]],அனைத்து குருதிஉடல் போன்றவற்றிலும்திரவங்களிலும் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/உடல்_நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது