திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Thyagaraja Temple, Tiruvarur
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 60:
 
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி [[நமிநந்தியடிகள் நாயனார்]] தண்ணீரால் திருவிளக் கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். [[சுந்தரமூர்த்தி நாயனார்]] பொருட்டுப் [[பரவை நாச்சியார்|பரவை நாச்சியாரிடம்]] சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.
 
== அன்னை கமலாம்மாள் சந்நிதி ==
திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர் சக்தி தலமும் ஆகும். சந்ந்தியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். [[முத்துசாமி தீக்ஷிதர்]] அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.
 
== திருவாரூர் தேர் ==
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இதிருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினை கோயிலைச் சுற்று உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_தியாகராஜர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது