"இடலை எண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
[[படிமம்:Italian olive oil 2007.jpg|right|200px]]
'''ஆலிவ் எண்ணெய்''', ஆலிவ் மரத்தின் கொழுப்பில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ தயாரிக்கப்படுகின்றன. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.. கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால்{{cn}} உணவுப் பதார்த்தங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.{{cn}}
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இவ்வெண்ணெய், மெடிட்டெரானியப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக, [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன.
மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], யூத, [[இசுலாம்|இசுலாமிய]] பண்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1238913" இருந்து மீள்விக்கப்பட்டது