பார்ப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பார்ப்பார், அந்தணர், அந்தணாளர் முதலான சொற்கள் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பார்ப்பான் [[அகத்திணை மாந்தர்]] வாயில்களில் ஒருவன். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52.</ref> <br />
==அகத்திணை வாயில்==
[[தொல்காப்பியம்]] இவனைப் '''பேணுதகு சிறப்பின் பார்ப்பான்''' எனக் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம் செய்யுளியல் 182</ref> <br />
பார்ப்பான் [[அகத்திணை மாந்தர்]] வாயில்களில் ஒருவன். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52.</ref> [[தொல்காப்பியம்]] இவனைப் '''பேணுதகு சிறப்பின் பார்ப்பான்''' எனக் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம் செய்யுளியல் 182</ref> [[கலித்தொகை]] இவ்வின மாந்தரை '''முக்கோல் பகவர்''' எனக் குறிப்பிடுகிறது. <ref>கலித்தொகை 9</ref> முக்கோல் அந்தணர்க்கு உரியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை <ref>தொல்காப்பியம் மரபியல் 71 </ref> இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம். இதனால் பார்ப்பான், [[அந்தணர்|அந்தணன்]] எனவும் வழங்கப்படுவான் என்பது தெளிவாகிறது. அந்தணரைத் தொல்காப்பியம் அந்தணாளர் எனவும் குடிப்பிடுகிறது. <brref>தொல்காப்பியம் மரபியல் 73</ref> அந்தணர் என்போர் அறவோர் எனத் [[திருக்குறள்]] குறிப்பிடுவதையும் இங்கு நினைவில கொள்ளவேண்டும். <ref>திருக்குறள் 30</ref> பார்ப்பார், அறிவர் ஆகியோர் எல்லாருக்கும் பொதுவானவற்றைக் கூறுவதால் எல்லாரும் கேட்பர். <ref>தொல்காப்பியம் செய்யுளியல் 189</ref> [[கொண்டுதலைக்கழிதல்|கொண்டுதலைக்கழியும்]] காலத்தில் வழியில் [[தலைவன்]] [[தலைவி]]யரைக் கண்ட பார்ப்பார், தேடிவந்த [[செவிலி]]க்கு அறிவுரை கூறுகின்றனர். <ref>
<poem>பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
இதனால் பார்ப்பான், [[அந்தணர்|அந்தணன்]] எனவும் வழங்கப்படுவான் என்பது தெளிவாகிறது. <br />
அந்தணரைத் தொல்காப்பியம் அந்தணாளர் எனவும் குடிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம் மரபியல் 73</ref> அந்தணர் என்போர் அறவோர் எனத் [[திருக்குறள்]] குறிப்பிடுவதையும் இங்கு நினைவில கொள்ளவேண்டும். <ref>திருக்குறள் 30</ref> <br />
பார்ப்பார், அறிவர் ஆகியோர் எல்லாருக்கும் பொதுவானவற்றைக் கூறுவதால் எல்லாரும் கேட்பர். <ref>தொல்காப்பியம் செய்யுளியல் 189</ref>
[[கொண்டுதலைக்கழிதல்|கொண்டுதலைக்கழியும்]] காலத்தில் வழியில் [[தலைவன்]] [[தலைவி]]யரைக் கண்ட பார்ப்பார், தேடிவந்த [[செவிலி]]க்கு அறிவுரை கூறுகின்றனர். <ref>
<poem>
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
வரி 16 ⟶ 10:
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! (கலித்தொகை 9)</poem></ref>
==சங்ககாலத்தில் பார்ப்பார்==
</poem></ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பார்ப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது