"தூதுவளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,663 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]]
}}
'''தூதுவளை''' (''Solanum trilobatum'') மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் [[இலை]] கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
 
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக [[உணவு|உணவில்]] சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
 
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக [[உணவு|உணவில்]] சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
 
== மருத்துவ குணங்கள் ==
இருமல், சளி குறைக்க வல்லது. நரம்புத் தளர்ச்சிக்கு நல்ல மருந்து. பெண்களின் இடுப்பு வலி, கர்பப்பையின் பிரச்சனைகளை தீர்க்க வல்லது. காச நோய், நிமோனியா, ஆஸ்துமா தீர்க வல்லது. உடல் பலம் தரக்கூடியது.
 
== மருந்தாக உட்கொள்ளும் முறை ==
தினமும் இரண்டு வேளை அரை தேக்கரண்டி தூதுவளை மூலிகைப் பொடியினை தேன் கலந்து உணவிற்குப்பின் சாப்பிட வேண்டும்.
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2007/08/blog-post_07.html தூதுவேளை]
 
 
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:கொடிகள்]]
[[பகுப்பு:கீரைகள்]]
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239227" இருந்து மீள்விக்கப்பட்டது