இறுதி முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:CheckmateProper.jpg|right|350px|thumb|[[அரசன் (சதுரங்கம்)|கறுப்பரசன்கருப்பரசன்]] இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுற்றது.]]
'''இறுதி முற்றுகை''' (''Checkmate'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] ([[சதுரங்கம் (இந்திய பாரம்பரிய விளையாட்டு)|சதுரங்கக்]] குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய விளையாட்டுகளிலும்) ஒரு போட்டியாளரின் [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] கைப்பற்றப்படுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகும்.<ref>[http://www.chessdryad.com/education/magictheater/checkmate/index.htm இறுதி முற்றுகை {{ஆ}}!]</ref> எளிமையாகக் கூறுவதானால், [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] நேரடித் தாக்குதலிலமைந்து, தான் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட முடியும்.<ref>[http://www.thefreedictionary.com/checkmate இறுதி முற்றுகை {{ஆ}}]</ref> [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] இறுதி முற்றுகைக்காளாக்குவதே ஒரு [[சதுரங்கம்|சதுரங்கப்]] போட்டியாளரின் முக்கிய நோக்கம் ஆகும். இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட போட்டியாளர் போட்டியில் தோல்வியடைவார். பொதுவாக, சதுரங்கத்தில் [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] கைப்பற்றப்படுவதில்லை. [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டவுடனேயே போட்டி முடிவுறும்.<ref>[http://chess.about.com/od/rulesofchess/ss/CheckStalemate_2.htm இறுதி முற்றுகை {{ஆ}}]</ref> ஏனெனில், [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட பிறகு அப்போட்டியாளரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது. சில போட்டியாளர்கள் தோற்கப் போகிறோம் எனத் தெரிந்து இறுதி முற்றுகைக்காளாக்கப்பட முன்னரே போட்டியிலிருந்து விலகிக் கொள்வதுமுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/இறுதி_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது