"அந்தணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,957 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளி </poem></ref>
;பார்ப்பான், அந்தணர் வேறுபாடு
பார்ப்பானையும் அந்தணரையும் [[திருக்குறள்]] வேறுபடுத்திக் காட்டுகிறது.
*பார்ப்பானின் பிறப்பொழுக்கம் வேதம் ஓதுதல். <ref>மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். திருக்குறள்.</ref>
*அறவழியில் வாழ்வோர் அனைவரும் அந்தணர். செந்தண்மை என்பது செவ்விய ஈரம். புன்செய் உழவுக்கு ஏற்ற நிலத்து ஈரம். அந்தணர் மற்றவர்களுக்கு உதவும் வகையில் பூண்டொழுகும் ஈரம் இப்படிப்பட்டது. இந்தச் செந்தண்மைதான் ‘அந்தண்மை’. இப்படிப்பட்ட செந்தண்மை பூண்டு வாழ்பவர் அந்தணர். <ref>அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள்</ref>
*பார்ப்பான் என்பது பிறப்பால் வரும் பெயர். அந்தணர் என்பது நடத்தையால் வரும் பெயர். அந்தணரைத் திருக்குறள் [[நீத்தார்]] எனக் குறிப்பிடுகிறது.
==காண்க==
* [[பார்ப்பான்]]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239267" இருந்து மீள்விக்கப்பட்டது