இரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
== உடல்நலத்தில் இரும்பின் பங்கு ==
[[குழந்தை]]கள், விடலைகள் (Teenagers) , குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு [[இரும்புசத்து]] குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், '[[மெனோபாஸ்]]' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் [[மூச்சடைப்பு]], [[கழிச்சல்]], அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.
 
== வரலாற்று நிறுவலில் இரும்பின் பங்கு==
தொல்லியல் துறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலக்த்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை [[இரும்புக் காலம்]] என்கின்றனர். இக்காலம் உலக்த்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன. இக்காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டு தொடங்கி கிருத்து சகாப்தம் தொடங்கும் வரையில் அமைந்தது. தமிழகத்திலுள்ள தொல்லியல் களங்களான [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்]] மற்றும் [[இரவிமங்கலம் தொல்லியற்களம்]] போன்றவை மிகப்பரந்த பரப்பளவில் இரும்புக்காலத்தின் எச்சங்களை சுமந்து கொண்டிருக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது