"அந்தணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அந்தணர், அந்தணாளர், [[பார்ப்பான்|பார்ப்பார்]], மறைகாப்பாளன் என்னும் சொற்கள ஒருசார் மக்களைக் குறிப்பன.
*அந்தணர் அசை போடுவர். தலைவனுடன் செல்லும் தலைவி தான் செல்வதைத் தன் தாய்க்குச் சொல்லுமாறு அந்தணரை வேண்டுகிறாள். <ref>அசைநடை அந்தணார் – ஐங்குறுநூறு 384</ref>
*அந்தணர் அறம் செய்யச்சொல்லும் வேதம் ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர். <ref>அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம் புரி கொள்கை அந்தணிர் – ஐங்குறுநூறு 387</ref>
செறிப்படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர் – கலித்தொகை 9 </poem></ref>
*பார்ப்பனர்மறைகாப்பாளர் [[ஆபுத்திரன்|ஆபுத்திரனைத்]] துன்புறுத்திய கதை ஒன்று உண்டு. <ref>மணிமேகலை 13 ஆபுத்திரன் திறம் கேட்ட காதை</ref>
*அந்தணன் எரிதீயை வலம்வருவான். <ref>கலித்தொகை 69-5</ref>
*முருகன் ‘அந்தணர் வெறுக்கை’ (அந்தணர் செல்வம்) எனப் போற்றப்படுகிறான். <ref>திருமுருகாற்றுப்படை 263</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239371" இருந்து மீள்விக்கப்பட்டது